பெரிய குளத்தினை சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கியது
புதுக்கோட்டை மாநகராட்சியின் தீவிர தூய்மைப்பணி திட்டத்தின் கீழ் பிரகதாம்பாள் பெரிய கோவில் பின்புறம் உள்ள பெரிய குளத்தினை சுத்தம் செய்யும் பணிகளை;
புதுக்கோட்டை மாநகராட்சியின் தீவிர தூய்மைப்பணி திட்டத்தின் கீழ் பிரகதாம்பாள் பெரிய கோவில் பின்புறம் உள்ள பெரிய குளத்தினை சுத்தம் செய்யும் பணிகளை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திருமதி திலகவதி செந்தில் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் புதுக்கோட்டை வடக்கு மாநகர பொறுப்பாளர் திரு எம் லியாகத் அலி அவர்கள் துவங்கி வைத்தார்கள்.. நிகழ்வில் புதுக்கோட்டை தெற்கு மாநகர பொறுப்பாளர் திரு.ராஜேஸ் அவர்கள் மாநகர கழக நிர்வாகிகள் திரு.ரத்தினம் திரு.மணிவேலன் திரு.ரெங்கராஜ் வட்ட கழக செயலாளர் திரு.நாகராஜ் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்...