காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி பிறந்தநாள் விழா
காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி பிறந்தநாள் விழா;
தென்காசி நகர காங்கிரஸ் சார்பில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்தநாள் விழா நடந்தது விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் தலைமை வகித்தார் தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்