பாலவிடுதியில் பொது இடத்தில் மது அருந்தியவர் கைது

பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை;

Update: 2026-01-14 07:58 GMT
கரூர் மாவட்டம், கடவூர் அருகே கவரப்பட்டி பிரிவு ரோடு அருகே பூஞ்சலைப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (34) என்பவர் பொது இடத்தில் மது அருந்தி உள்ளார் பாலவிடுதி போலீசருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News