பழனி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

Dindigul;

Update: 2026-01-20 02:18 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானுரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஜாபர்அலி இவர் மீது கொலை, வழிப்பறி என 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கீரனூரை சேர்ந்த கூலி தொழிலாளிடம் தான் பெரிய ரவுடி என்று கூறி அரிவாளை காட்டி உயிர் மையத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்ததாக கீரனூர் போலீசாரிடம் அளித்து புகாரின் பேரில் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஜாபர்அலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Similar News