புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சக்தி பவுண்டேஷன் இணைந்துசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெடு வழங்கும் நிகழ்வு;

Update: 2026-01-22 23:52 GMT
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்ச்சி!! சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சக்தி பவுண்டேஷன் இணைந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தலைவர் கண.மோகன் ராஜா தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக வருகை தந்த அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் AR.முகமது அப்துல்லா வரவேற்றார் நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபாகரன் மற்றும் மணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கையேடு வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர் நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் AMS.இப்ராஹிம் பாபு, காவல் ஆய்வாளர் காவல்துறை நண்பர்கள் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் R.சங்கர் BK.கண்ணன் உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News