இராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம். கனியனூர் ஊராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் கட்டுப்படுத்தவும்,

ரேபிஸ் நோயை தடுக்கும் நோக்கிலும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு கால்நடை மருத்துவ வளாகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து,மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.;

Update: 2026-01-22 16:48 GMT
இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம். கனியனூர் ஊராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோயை தடுக்கும் நோக்கிலும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு கால்நடை மருத்துவ வளாகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். உடன் கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர், மரு.பிரசன்னா, ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தன்ராஜ், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மரு வெங்கடேஸ்வரன். உதவி இயக்குநர் மரு.திருநாவுக்கரசு கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.சதீஷ்பாபு.மரு.சக்திநாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ரேகா மற்றும் பலர் உள்ளனர்.

Similar News