புதிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் PV. செந்தில்க்கு நிர்வாகிகள் வாழ்த்து..

புதிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் PV. செந்தில்க்கு நிர்வாகிகள் வாழ்த்து..;

Update: 2026-01-22 16:12 GMT
புதிதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கோழிப்பண்ணை அதிபர் திரு. PV. செந்தில், அவர்கள் அறிவித்தமைக்கு முன்னாள் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திக் அவர்களும், நாமகிரிப்பேட்டை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேரில் சென்று சால்வை அணிவித்து நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் M.அருளானந்தம், நாமகிரிப்பேட்டை வட்டார தலைவர் இளங்கோ , இளைஞர் காங்கிரஸ் சமூக ஊடக பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் M.மயில்சாமி, சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் G.மாதேஸ்வரன், ஜேடர்பாளையம் சுந்தரம், சிவராஜ், சௌந்தர்ராஜன், ராஜேந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News