புதுக்கோட்டையில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாணவரணி ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர்கேகே செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது;

Update: 2026-01-23 00:26 GMT
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாணவரணி ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் தலைமையில் மாநகர துணை மேயரும் வடககு மாநகர பொறுப்பாளர M.லியாகத் அலி, தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் KSC.இளையசூரியன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. வருகின்ற 25 ஆம் தேதி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு கழக துணை பொதுச்செயலாளரும் கழக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி MP அவர்கள் சிறப்புரையாற்ற உள்ள நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் செ.பிரசன்னா, R.ரெத்தினசபாபதி, பெ.தெய்வானை வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் MS.அஜ்மீரராஜா, தெற்கு மாநகர அமைப்பாளர் G.பிரகாஷராஜ் உள்ளிட்ட மாநகர துணை அமைப்பாளர்கள், ஒன்றிய அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர.

Similar News