கரூரில் தேர்தலுக்கு தயாராகும் அதிமுகவினர். வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து அதிமுக சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.
கரூரில் தேர்தலுக்கு தயாராகும் அதிமுகவினர். வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து அதிமுக சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.;
கரூரில் தேர்தலுக்கு தயாராகும் அதிமுகவினர். வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து அதிமுக சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர். கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் அம்மா பேரவை கரூர் மாவட்டச் செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் வியாபாரிகளையும் பொதுமக்களை சந்தித்து அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை எடுத்துரைத்தனர். வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த துண்டு பிரசுரங்களை வணங்கி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சாதனை திட்டங்களை எடுத்துக் கூறியும், கொரோனா காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எடுத்துக்கூறி வரும் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்கும்படியும் கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திரு வி கா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.