அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 867 மாணவ,மாணவிகளுக்கான,”தேர்வை வெல்வோம் வழிகாட்டி வினா-விடை தொகுப்பு புத்தகம்.

காரைக்குறிச்சி, கோடாலிகருப்பூர், உதயநத்தம், அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 867 மாணவ,மாணவிகளுக்கான,”தேர்வை வெல்வோம் வழிகாட்டி வினா-விடை தொகுப்பு புத்தகம் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.கண்ணன் வழங்கினார்.;

Update: 2025-02-12 13:59 GMT
அரியலூர்,பிப்.12- தா.பழூர் ஒன்றியம், காரைக்குறிச்சி, கோடாலிகருப்பூர், உதயநத்தம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும், தென்கச்சிபெருமாள்நத்தம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 867 மாணவ,மாணவிகளுக்கான,”தேர்வை வெல்வோம் வழிகாட்டி வினா-விடை தொகுப்பினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சார்பில், எம்.எல் ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலியபெருமாள்(காரைக்குறிச்சி),வி.சக்கரவர்த்தி (கோடாலிகருப்பூர்),கண்மணி(பொ)(உதயநத்தம்),சம்பந்தம் (தென்கச்சிபெருமாள்நத்தம்),திமுக பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.அண்ணாதுரை,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை,பொருளாளர் த.நாகராஜன்,ஒன்றிய துணை செயலாளர்கள் க.சாமிதுரை,அ.இராஜேந்திரன்,மாவட்ட பிரதிநிதிகள் கோவி.சீனிவாசன், சி.கண்ணதாசன்,மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் த.சம்மந்தம், கார்த்திகைகுமரன்,அ.தங்கபிரகாசம் தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் இருபால் ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள், கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.

Similar News