தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, வேஷ்டி,சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2025-03-18 02:15 GMT
  • whatsapp icon
பெரம்பலூர் மாவட்டம்! ஆலத்தூர் மேற்கு ஒன்றியம்! நாரணமங்கலம் கிராமத்தில், கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் - தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்! தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது! பெரம்பலூர் மாவட்டம்!, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், நாரணமங்கலம் கிராமத்தில், கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் தலைமையில், கிளைக் கழகச் செயலாளர் க.வைத்தியநாதன் வரவேற்புரையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்,சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி- கழக இளம் பேச்சாளர் காருண்யா நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, வேஷ்டி,சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.நல்லதம்பி, சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் ந.ஜெகதீஷ்வரன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர் ஆர்.அருண், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கோபாலபுரம் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் செ.புகழேந்தி நன்றியுரையாற்றினார்.

Similar News