அரவைக்கு சென்ற ஆயிரம் 1000 டன் நெல்
நீடாமங்களத்தில் இருந்து சேலத்திற்கு சென்ற நெல்;
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் அவ்வப்போது ரயில் மூலம் அரவைக்கு எடுத்து செல்வது வழக்கம் அந்த வகையில் சுமார் ஆயிரம் டன் எடை கொண்ட சன்ன ரக நெல் அரவைக்காக நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் சேலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.