ரத்தனகிரி முருகர் கோவிலில் 1008 பால்குட விழா
ரத்தனகிரி முருகர் கோவிலில் 1008 பால்குட விழா;
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் மின்னல் கிராமத்தில் அமைந்துள்ள இரத்தினகிரி பாலமுருகன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு வரும் (ஏப்ரல்- 11) அன்று 1008 பால்குட விழா நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தெய்வானை முருகன் பார்வதி பரமசிவன் திருமணம் விமர்சியாக நடைபெற உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.