ரத்தினகிரியில் விநாயகருக்கு 1008 கொழுக்கட்டையால் அர்ச்சனை!

ரத்தினகிரியில் விநாயகருக்கு 1008 கொழுக்கட்டையால் அர்ச்சனை!;

Update: 2025-08-27 04:46 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ரத்தினகிரி பால முருகன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு 1008 கொழுக்கட்டையால் அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 1008 கொழுக்கட்டைகளால் செய்யப்பட்டது.

Similar News