அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் லெனின் 101 வது நினைவு தினம் அனுசரிப்பு..
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் லெனின் 101 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது..
அரியலூர், ஜன.22- அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் லெனின் 101 -வது நினைவு தினத்தை அனுசரிக்கும் நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி தலைமையில் நடைபெற்றது இதில் புரட்சியாளர் லெனின் திருவுருவா படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ் மலர்கொடி, அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன் மற்றும் ஆதிலட்சுமி, ஸ்டாலின், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.