அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு போக்குவரத்துறை அமைச்சர் வாழ்த்து

அரசு பள்ளி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து துறை மற்றும் தலைமை ஆசிரியர் சக ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆசிர்வாதம் செய்தனர்;

Update: 2025-02-28 17:06 GMT
பெரம்பலூர் வட்டம் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சிறப்பான முறையில் அரசு பொதுத் தேர்வு எழுத தலைமை ஆசிரியர் கா.சுப்பிரமணியன், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களால் வழங்கப்பட்ட தேர்வுக்குரிய எழுது உபகரண பொருட்கள் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கினார். பள்ளி மாணவர்கள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துகொண்டனர்.

Similar News