விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 1013 மூட்டைகள்

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 1013 மூட்டைகள் குவிந்துள்ளது.;

Update: 2025-06-02 15:55 GMT
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஜூன்.2) மணிலா வரத்து 35 மூட்டைகள், எள் வரத்து 400 மூட்டைகள், நெல் வரத்து 250 மூட்டைகள், உளுந்து வரத்து 57 மூட்டைகள், பச்சை பயிர் வரத்து 55 மூட்டைகள், நாட்டு கம்பு வரத்து 18 மூட்டைகள், மிளகாய் வரத்து 10 மூட்டைகள், மக்காச்சோளம் வரத்து 170 மூட்டைகள், வரகு வரத்து 10 மூட்டைகள், நரிபயிறு வரத்து 7 மூட்டைகள் என மொத்தம் 1013 மூட்டை வந்துள்ளது.

Similar News