குறிஞ்சிப்பாடி: 102 நபர்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்குதல்

குறிஞ்சிப்பாடியில் 102 நபர்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.;

Update: 2025-06-03 15:18 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் வேளாண்மை துறை சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 102 நபர்களுக்கு காய்கறி தொகுப்புகள் மற்றும் விதைகளை குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வழங்கினார்.

Similar News