தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (10.2.2025)அணைகளின் நிலவரம்

அணைகளின் நிலவரம்;

Update: 2025-02-10 04:51 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 118.90 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 42 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 556 கன அடி. வைகை அணை : 71 அடியில் 64.70 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 242 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 819 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 42.65 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 17 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 75 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 97.58 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 5 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 25 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 33.70 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி

Similar News