ஓசூர் அருகே 108 ஆம்புலன்ஸ்-பிறந்த குழந்தை.

ஓசூர் அருகே 108 ஆம்புலன்ஸ்-பிறந்த குழந்தை.;

Update: 2025-03-29 12:09 GMT
ஓசூர் அருகே 108 ஆம்புலன்ஸ்-பிறந்த குழந்தை.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பெட்டமுகிலாளம் அருகில் காமகிரி என்னும் கிராமத்தில் ஜோதி(20) என்ற பெண்ணுக்கு இரவு 12 மணிக்கு மேல் திடீரென பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்சில் அனிதா என்பவரால் பிரசவம் பார்க்க பட்டு பெண் குழந்தை பிறந்தது. இதை அனைவராலும் பாராட்டப்பட்டது.

Similar News