வாணியம்பாடியில் பேரறிஞர் அண்ணா 117 பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
வாணியம்பாடியில் பேரறிஞர் அண்ணா 117 பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பேரறிஞர் அண்ணா 117 பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் தமிழநாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.