சேத்துப்பட்டு டவுன் நான்கு முனை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழா.
இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு டவுன் நான்கு முனை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழாவில் திமுக நகர செயலாளர் இரா. முருகன் தலைமையில் ஓர் அணியில் தமிழ்நாடு என உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.