கோவை: மீன் விலை உயர்வு! வஞ்சிரம் 1300 ரூபாய்க்கு விற்பனை !

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து மழை காரணமாக வரத்து குறைந்ததால் மீன் விலை உயரும் நிலையில் உள்ளது.;

Update: 2025-06-16 13:52 GMT
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து மழை காரணமாக வரத்து குறைந்ததால் மீன் விலை உயரும் நிலையில் உள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.1,000க்கு விற்ற பெரிய வஞ்சிரம், இன்று ரூ.1,300க்கு விற்பனையானது. சிறிய வஞ்சிரம் ரூ.850 (முன் விலை ரூ.650), பாறைமீன் ரூ.500, குதுமை ரூ.350, கொட்டா ரூ.600, மத்தி ரூ.300 (ரூ.250), நெத்திலி ரூ.150 (முன் விலை ரூ.300) என விலை நிலவரம் காணப்பட்டது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து மார்க்கெட்டுக்கு மீன் வாங்க பொதுமக்கள் வந்ததால் கூட்டம் கனிசமாக காணப்பட்டது.

Similar News