அம்பேத்கரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி
அம்பேத்கரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி ....*;

விருதுநகரில் டாக்டர் புரட்சியாளர் அன்னல் அம்பேத்கரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி .... இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவதினமாக கடைபிடிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அவரது பிறந்த நாளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பாக கொண்டாடிவருகின்றனர் அதனையொட்டி இன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு டாக்டர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன