தளி அருகே சீட்டாட்டம் ஆடிய 14 பேர் கைது.
தளி அருகே சீட்டாட்டம் ஆடிய 14 பேர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீசாருக்கு ஜவளகிரி அய்யப்பன் கோவில் அருகே பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய ஆடிவதாக வந்த தகவலின்பேரில் போலீசார் அந்த பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சீட்டாட்டம் ஆடிக்கொடிருந்த வர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் ஜவளகிரி கிராமத்தைச் சேர்ந்த மல்லேஷ் (45) சிவப்பா (51) ராமச்சந்திரன் (48) வெங்கடேஷ் (50) கோதண்டராமன் (60) மணி (36) முத்துசெட்டி (80) ஜகநாத் (54) முத்துராஜ் (49) முத்துராஜ் (40) சீனிவாசன் (47) உள்பட 14-ங்கு பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1,600 ரூபாய் பணம் மற்றும் 2 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.