போளூர் நகராட்சிக்கு உட்பட்ட 14 16 18 உள்ளிட்ட வார்டுகள் சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
முகாமை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சிக்கு உட்பட்ட 14 16 18 உள்ளிட்ட வார்டுகள் சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வின் போது உடன் தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன், நகராட்சி தலைவர் ராணி சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.