மத்திய அரசு உயர்த்திய வாடகை மீதான 18% வரிவிதிப்பு திரும்ப பெற கோரி பொள்ளாச்சியில் வணிகர்கள் ஆர்பாட்டம் நடைபெற்றது.,

மத்திய அரசு உயர்த்திய வாடகை மீதான 18% வரிவிதிப்பு திரும்ப பெற கோரி பொள்ளாச்சியில் வணிகர்கள் ஆர்பாட்டம் நடைபெற்றது.,

Update: 2024-12-12 09:14 GMT
மத்திய அரசு உயர்த்திய வாடகை மீதான 18% வரிவிதிப்பு திரும்ப பெற கோரி பொள்ளாச்சியில் வணிகர்கள் ஆர்பாட்டம்., பொள்ளாச்சி.,டிசம்பர்.,12 தமிழகம் முழுவதும் உள்ள வாடகை கடைகள் மீதான வரி விதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாடகை வரி விதிப்பால் தமிழகத்தில் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறி இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் மற்றும் வாடகை தாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ராஜேஸ்வரி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு மத்திய அரசு இந்த 18% வரி விதிப்பு திரும்ப பெற வேண்டும், மாநில அரசின் ஆண்டு தோரும் 6% வரி உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும். வணிக உரிமை கட்டண உயர்வு மற்றும் அதன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும், தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் மற்றும் வாடகை தாரார்கள் கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேட்டி - சேது ( வாடகை கட்டிட உரிமையாளர்) பொள்ளாச்சி

Similar News