பெரம்பலூர்: 1962 கால்நடை மருத்துவ சேவை

அவசர தேவைக்கு '1962' என்ற கால்நடை மருத்துவ சேவையை அணுகி பயன்பெறலாம்;

Update: 2025-04-03 16:23 GMT
பெரம்பலூர்: 1962 கால்நடை மருத்துவ சேவை பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களில், தண்ணீர் தொட்டி அமைத்து மாடுகளுக்கு உரிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும், மேலும் ஏதேனும் அவசர தேவைக்கு '1962' என்ற கால்நடை மருத்துவ சேவையை அணுகி பயன்பெறலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

Similar News