டூவீலர் மீது வேன் மோதி +2 மாணவன் உயிரிழப்பு.
டூவீலர் மீது வேன் மோதி +2 மாணவன் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலையம் செல்லும் சாலையில் இன்று டூவீலரில் சென்ற சந்தோஷ் (17)என்ற +2 மாணவன் மீது டொம்போ மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த சூளகிரி போலீசார், மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.