மத்தூர் அருகே பணம் வீட்டில் திருடிய 2 பேர் கைது.

மத்தூர் அருகே பணம் வீட்டில் திருடிய 2 பேர் கைது.;

Update: 2025-08-16 01:35 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் மத்தூர் அருகே சைதாபேட்டையை சேர்ந்தவர் காளியம்மாள் (50) இவருடைய வீட்டில் பீரோவில் வைத்திருந்த 1.700 ரூபாள் பணம் திருட்டு போனது. இதுகுறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவரது மகன் தேவராஜ் (32) சந்தம்பட்டி பகுதியை சேர்ந்த சுபேத் (25) ஆகியோர் திருடியது தெரிய வ்நதது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Similar News