சந்தன மரக்கட்டை வெட்டி கடத்திய பெண் உட்பட 2 பேருக்கு அபராதம்

சிறுமலையில் சந்தன மரக்கட்டை வெட்டி கடத்திய பெண் உட்பட 2 பேருக்கு அபராதம்;

Update: 2025-09-24 12:11 GMT
திண்டுக்கல், சிறுமலை, தாளக்கடையை சேர்ந்த மீனா(45) இவரின் உறவினர் சங்கர். இருவரும் சிறுமலை அடர் வனப்பகுதியிலிருந்து சந்தன மரத்துண்டுகளை வெட்டி கட்டி எடுத்து வந்தனர். சிறுமலை சோதனை சாவடியில் வனத்துறையினர் சோதனையில் 5 கிலோ சந்தன மரக்கட்டைகளுடன் 2 பேரையும் பிடித்து 2 பேருக்கும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Similar News