ஆங்கில புத்தாண்டையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 20 குழந்தைகள் பிறந்தன

Dindigul;

Update: 2026-01-02 03:30 GMT
குழந்தை பிறப்பது மகிழ்ச்சியான செய்தி என்றால் விசேஷ நாட்களில் குழந்தை பிறப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப் படுகிறது அந்தவகையில் ஆங்கில புத்தாண்டான நேற்று (ஜனவரி-1) காலை முதல் மாலை 5:00 மணி வரை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 6 ஆண், 14 பெண் என 20 குழந்தைகள் பிறந்தன. ஆங்கில புத்தாண்டையொட்டி குழந்தை பிறந்ததால் அந்தந்த குடும்பத்தினர் கூடுதல் அதிர்ஷ்டமாக கருதி மகிழ்ச்சி அடைந்தனர்

Similar News