முத்துநாராயணபுரம்: 200 தென்னங்கன்று வழங்குதல்

முத்துநாராயணபுரம் பகுதியில் 200 தென்னங்கன்று வழங்கப்பட்டது.;

Update: 2025-03-01 16:42 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எழுமேடு ஊராட்சியில் உள்ள முத்துநாராயணபுரம் திராவிட முன்னேற்றக் கிளை கழகம் சார்பாக திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 200 பொதுமக்களுக்கு தென்னங்கன்று இனிப்பு மற்றும் குழந்தைகளுக்கு புத்தகம் பேனா இன்று வழங்கப்பட்டது.

Similar News