பிரித்திங்கரா தேவிக்கு 2025 கிலோ வத்தல் யாக பூஜை!

தூத்துக்குடி ஆடி அம்மாவாசை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் உலக நன்மை இயற்கை வளம் வேண்டி 2025 கிலோ வத்தல் யாகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு;

Update: 2025-07-24 08:38 GMT
தூத்துக்குடி ஆடி அம்மாவாசை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் உலக நன்மை இயற்கை வளம் வேண்டி 2025 கிலோ வத்தல் யாகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி ஆலயம் இந்த ஆலயத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு உலக நன்மை மற்றும் விவசாயம் மழை வளம் வேண்டி 2025 கிலோ வத்தல் யாகம் நடைபெற்றது இந்த யாகம் பிரித்திங்கரா தேவி சித்தர் பீட சித்தர் சீனிவாச சித்தர் தலைமையில் பிரத்தியங்கிரா தேவிக்கு பல்வேறு விதமான மலர்களால் சந்தனத்தால் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்கள் காணிக்கை அளித்த 2025 கிலோ வத்தல் யாக குண்டத்தில் போடப்பட்டு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி பிரத்தியங்கிரா தேவி அம்மனை வழிபட்டு சென்றனர்

Similar News