திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் 2026

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் 2026;

Update: 2025-05-25 14:59 GMT
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட ஒன்றிய துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர் பொன்னரி சடடமன்ற தொகுதி பொறுப்பாளர் அமுதரசன் மாவட்ட கழக பொறுப்பாளர் ரமேஷ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியினருக்கு நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் பணியாற்றுவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்

Similar News