வேலூரில் 207 மது பாட்டில்கள் பறிமுதல்!

வேலூர் மாவட்டம் முழுவதும் 207 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2025-09-07 15:46 GMT
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 12 பேர் மீது மதுவிலக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

Similar News