தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (2.1.2025) அணைகளின் நிலவரம்
அணைகளின் நிலவரம்;
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 126.85 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 487 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1100 கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.29 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 935 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1069 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 52.90 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 35 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 122.83 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 13 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 27 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 48.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி