ஆம்பூர் அருகே 22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலாறு பாலத்தை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ. வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்*
ஆம்பூர் அருகே 22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலாறு பாலத்தை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ. வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்*;
ஆம்பூர் அருகே 22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலாறு பாலத்தை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ. வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்* திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே 22 கோடி ரூபாய் மதிப்பில் பச்சகுப்பம் - அழிஞ்சிகுப்பம் பகுதியை இணைக்கும் 700 அடி பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில், இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்தார், இதில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சி என் அண்ணாதுரை, கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், அமுலு விஜியன் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.