மதுரையில் நடைபெற்ற சிபிஎம் கட்சி 24-வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற செந்தொண்டர்களுக்கு மாநில குழு உறுப்பினர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

மதுரையில் நடைபெற்ற சிபிஎம் கட்சி 24-வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற செந்தொண்டர்களுக்கு அரியலூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜ் கலந்துகொண்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்..;

Update: 2025-05-30 12:29 GMT
அரியலூர், மே.30- மதுரையில் நடைபெற்ற சிபிஎம் கட்சி  24-வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற  செந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைஅருணன் தலைமையில் எஸ்.டி.மேரீஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முன்னதாக மாவட்ட குழு உறுப்பினர் ரவீந்திரன் வரவேற்று பேசினார்..தொடர்ந்து நடைபெற்ற பாரட்டு விழா நிகழ்ச்சியில்  செந்தொண்டர் அணி மாநில பொறுப்பாளர்களான எஸ்.பாலா, மாவட்ட செயலாளர் எம்..இளங்கோவன், மாநிலக்குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிபிஎம் கட்சி 24-வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற செந்தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இதில் கட்சி மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, வி.பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன் நன்றி கூறினார். :- 

Similar News