தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (25.12.24) அணைகளின் நிலவரம்

அணைகளின் நிலவரம்

Update: 2024-12-25 05:00 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 128.85 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 621 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1100 கன அடி. வைகை அணை : 71 அடியில் 64.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1272 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 569 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 54.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 43 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 90 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 100.89 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 31.29 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 31.29 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 51.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி

Similar News