தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (27.1.2025) அணைகளின் நிலவரம்

அணைகளின் நிலவரம்;

Update: 2025-01-27 05:13 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 121.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 346 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 556 கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.03 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 419 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 47 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 30 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 111.52 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 10.9 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 25 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 39.40 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 6 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி

Similar News