மயிலாடுதுறை மாவட்டத்தில் 283,357 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள  283,357 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  வழங்கினார்.;

Update: 2025-01-09 12:34 GMT
** தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்  கொண்டாடப்படுவதை முன்னிட்டு  தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 435 நியாய விலை கடைகளில் உள்ள 283357 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ்  ,மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி கூட்டுறவு இணைப்பதிவாளர்  தயாள விநாயகம்

Similar News