கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் 3வது நாளாக ஆய்வு.

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் 3வது நாளாக ஆய்வு.;

Update: 2025-05-31 10:38 GMT
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 3 மற்றும் 4-ம் வார்டுகளில் உள்ள மீன் மார்க்கெட் அருகே கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதை பொதுமக்கள் அளித்த மனுவின் பேரில், சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை நகர மன்ற தலைவர் பரிதாநவாப் நேரில் சென்று பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இதில் நகராட்சி ஊழியர்கள் அவருடன் இருந்தனர்.

Similar News