கரூர் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க இலக்கு-செந்தில் பாலாஜி பேட்டி.

கரூர் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க இலக்கு-செந்தில் பாலாஜி பேட்டி.;

Update: 2025-07-03 08:14 GMT
கரூர் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க இலக்கு-செந்தில் பாலாஜி பேட்டி. ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டம் இன்று தமிழக முழுவதும் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய உறுப்பினர்களை திமுக கட்சியில் இணைத்து வரும் தேர்தலை எதிர்கொண்டு வலிமையாக மீண்டும் ஆட்சி செய்வதற்கு ஏதுவாக இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கரூரில் இந்த திட்டத்தை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,கரூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 97 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளதாகவும்,தற்போது துவக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Similar News