மத்தூர் அருகே 3 வாகனங்கள் மோதல்- 30 பேர் காயம்.

மத்தூர் அருகே 3 வாகனங்கள் மோதல்- 30 பேர் காயம்.;

Update: 2025-08-13 01:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். இதற்காக பர்கூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள் வாகனங்களில் பர்கூர் சென்றனர். பின்னர் கூட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் போது கண்ணன்டஅள்ளி-சந்தூர் செல்லும் சாலையில் அத்திக்கானூர் என்று இடத்தில் கார், லாரி, வேன் ஆகிய வாகனங் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்கொண்டார். காயம் அடைந்தனர். அனைவரும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதை அறிந்த முன்னாள் அமைச்சர் வேப்பனபள்ளி எம்.எல்.ஏ.கே.பி. முனுசாமி காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

Similar News