கடலூர்: 3 நாளில் 99,000 கிலோ காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை

கடலூர் சந்தையில் 3 நாளில் 99,000 கிலோ காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது.;

Update: 2025-10-05 13:41 GMT
கடலூர் உழவர் சந்தையில், ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு காய்கறி மற்றும் பழங்களின் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் (செப்.30 - அக்.2) சுமார் 80 டன் அளவுக்கு காய்கறிகள், 19 டன் அளவுக்கு பழங்கள் என மொத்தம் 99 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டதாக உழவர் சந்தை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Similar News