சுக்காலியூர்- ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை. எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

சுக்காலியூர்- ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை. எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Update: 2024-07-27 05:33 GMT
சுக்காலியூர்- ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை. எம்எல்ஏ துவக்கி வைத்தார். கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கருப்பம்பாளையம் ஊராட்சியில் உள்ள சுக்காலியூரில் இருந்து மட்டப்பாறை வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று சுக்காலியூர் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பூமி பூஜையில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.

Similar News