விக்கிரவாண்டி பகுதியில் 30ம் தேதி மின்தடை அறிவிப்பு
பராமரிப்பு பணியை ஒட்டி மின்தடை;
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ஜன.30 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை விக்கிரவாண்டி டோல்கேட், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆகுர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.