ஒடுகத்தூரில் 30 மில்லி மீட்டர் மழை!

வேலூர் மாவட்டத்தில் 158.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.;

Update: 2025-05-19 16:54 GMT
வேலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதிகபட்சமாக ஒடுகத்தூரில் 30 மி.மீ. மழை பதிவானது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மொத்தமாக வேலூர் மாவட்டத்தில் 158.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News