சிவகாசியில் பாட்டாளி மக்கள் மாநில பொருளாளர் திலகமாமா முன்னிலையில் 30 க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணையும் விழா ....*

சிவகாசியில் பாட்டாளி மக்கள் மாநில பொருளாளர் திலகமாமா முன்னிலையில் 30 க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணையும் விழா ....*;

Update: 2025-06-16 14:56 GMT
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாட்டாளி மக்கள் மாநில பொருளாளர் திலகமாமா முன்னிலையில் 30 க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணையும் விழா .... விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மதி ஒருங்கிணைந்த அலுவலகத்தில் வைத்து இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி செல்வம் தலைமையில் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா முன்னிலையில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என 30க்கும் மேற்பட்டோர் புதிதாக தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டவர்களுக்கு மாநிலப் பொருளாளர் கவிஞர் திலகபாமா கட்சி சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார். அதன் பின்னர் கட்சியில் இணைத்துக் கொண்ட புதிய நிர்வாகிகள் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா அவர்களுக்கு ஆளுயர மாலை அணிவித்து கெளரவித்தனர் மேலும் இந்த நிகழ்வின் போது மாவட்ட துணைச் செயலாளர் காளீஸ்வரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் லட்சுமண பெருமாள், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாண்டி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர் பேட்டி: கவிஞர் திலகபாமா - மாநில பொருளாளர்

Similar News